(யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு)
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி. சுப்பிரமணயம் பாக்கியம் அவர்கள் 18-12-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – பாறுப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், மற்றும் சுப்பிரமணியம் (ஐயாப்பிள்ளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மணிமேகலா (பிரான்ஸ்), சங்கர்தேவ் (அன்ரன் கனடா), ஆனந்தராஜா (பவா கனடா), சித்திராங்கள் (பிரான்ஸ்), சாந்திலால் (கனடா), ரவிச்சந்திரன (கனடா), துஸ்யந்தி (பிரான்ஸ்), கிருஸ்சாந்தி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விபுலானந்தன் (பிரான்ஸ்), லோஜினி (கனடா), ஜெயலக்ஷ்மி (கனடா), குலதேவி (பிரான்ஸ்), சியாமளா (கனடா), லோகநாயகி (கனடா), விஸ்னுபரன் (பிரான்ஸ்), கிருஸ்ணகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்
பேரப்பிள்ளைகளின் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1) இல் 23-12-2023 சனிக்கிழமை காலை 11:00 மணி முதல் 3:00 மாலை மணிவரையும், மறுநாள் 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்ட பின் 11:00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின் Providence Health Care – Forest Lawn Crematoium (4570 Yonge Street. Toronto, ON) என்னும் இடத்தில் 12:00 மணியளவில் தனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:
குமார் (கனடா): (416) 949-9393 | ரவி (கனடா): (416) 804-3520