பு.கஜிந்தன்
சுனாமி பேரழிவு ஏற்பட்டு (26=12-2023) செவ்வாய்க்கிழமை அன்று 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் அன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.