பு.கஜிந்தன்
சட்டவிரோத திஸ் விகாரைக்கு எதிரான போராடட்டம் ஆரம்பம்!
காங்கேசன்துறையில் மக்களது காரணிகளை அபகரித்து சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு போயா தினமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நாளையதினம் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.