அண்மையில் சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்திய ‘அயலகத் தமிழர்களுக்கான மாநாட்டில் சிறந்த கல்விச் சேவையாளருக்கான அரசின் விருதினைப் பெற்ற படிமுறைத்தமிழ் ஒன்றியத் தலைவர் அவுஸ்த்திரேலியா வாழ் திரு. பரமநாதனுக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இவ்வாண்டிற்கான சிறந்த கல்விச்சேவையாளருகான தமிழக அரசின் விருதினைப் பெற்ற படிமுறைத்தமிழ் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தவர் கனடா வாழ் சுப்பிரமணியம் இராஜரட்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே காணப்படும் படத்தில் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் துறைக்கான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் கனடா ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி அவர்களும் காணப்படுகின்றார்கள்.