வடமராட்சி வடக்கு பிரதேச (பருத்தித்துறை) ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மீன்பிடி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலமையில் இன்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்துவதற்க்கான அபிவிருத்தி பணிகள், மற்றும் மீனவர்களின் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்தல், வடிகால் புனரமைப்பு செய்தல், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்பு பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்