ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை எவ்வாறு தொடர்வது என்பது பற்றிய பயனுள்ள கருத்தரங்கு நடைபெறுகின்றது. கனடா வாழ் இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கருத்தரங்கு நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
