(நாடக, திரைப்பட நடிகர். தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சிக் கலைஞர்)
நினைவின் அணைப்பில்
ஒரு தசாப்தம் கடந்தும்
எம் இதயத்தில் ஒளியாகத் தொடரும்
உங்கள் திருமுகத்தை தினமும் காண்கின்றோம்.
காலமெல்லாம் உங்கள் இனிய நினைவுகளுடன் வாழும்
அன்பு மனைவி, பிள்ளைகள். மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
