மார்க்கம் தோர்னிஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக மத்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்தலில் நிற்கும் தீபக் தல்ரேஜா சீன மொழி சார்ந்த ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
இவரை மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியின் மத்திய பாராளுமன்றத் தேர்தலின் வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு மேற்படி தொகுதியில் வாழும் தமிழ் ஆதரவாளர்களும் அவருக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக அறியப்படுகின்றது.