(போருக்கு முன்பும் பின்பும் ஒரு ஊரின் கதை)
(2ம் பதிப்பு)
அறிமுகவிழா
கனடிய தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளின்
கண்காட்சியும் விற்பனையும்
காலம் -20.04.2024
காலை -10.00 மாலை 5.00 மணிவரை
இடம் – ரொரன்ரோ ஐயப்பசுவாமி கோயில் கலாச்சார மண்டபம்
பிரவேசம் இலவசம் அனைவரும் வாருங்கள்
ஆதரவு தாருங்கள்
வாசியுங்கள்! நேசியுங்கள்!
தொடர்புகளுக்கு
514-684 3604
416-732 1608
416-732 8021
கண்காட்சியில் இடம்பெறும் வீணைமைந்தனின் படைப்புகள்
மண்ணும் மனசும்
மறக்கத் தெரியாத மனசு
தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள்
நடிகர் திலகம் சிவாஜியும் தமிழ் சினிமாவும்
கவியின் காதல்
வாழ்த்தும் வணக்கமும்