(பண்டத்தரிப்பு இலங்கை, ரொறன்ரோ கனடா)
யாழ். பண்டத்தரிப்பு, அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி இளையதம்பி அவர்கள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா – நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, நடராசா, பாக்கியம், ,இலட்சுமணசாமி மற்றும் தியாகராசா (கனடா), கந்தசாமி (இலங்கை), மனோகரன் (அவுஸ்திரேலியா), இராஜமனோகரி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
கணேசமூர்த்தி (கனடா), காலஞ்சென்ற பேரின்பமூர்த்தி, மற்றும் நந்தினி (கனடா), கிருபாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரேவதி, ராசாத்தி, ஜெயக்குமார், சியாமளா, விக்னேஸ்வரி, கவிதா ஆகியோரின் மாமியும்,
கஜன், ரிஷி, அருண், கீர்த்தனா, கெதுஷன், தீபிகா, கோபின், நவீன், சியாகரன், ஜிந்துயா, தன்சுயா, கிஷாந், கபில்ராஜ், யதுசாந், அலிசா, கஜனி, குபேரி, வினோத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றியா,மாயா, ஜியா, ஆரி ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home & Crematiom Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் 06-04-2024 சனிக்கிழமை மாலை 1:30 மணிமுதல் 4:30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:30 மணி முதல் மாலை 1:30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின் ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கணேசமூர்த்தி (மகன்): (416) 209-5091
பகீரதன் (மகன்): (416) 629-6248