பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று சந்நிதியான் ஆலய பூசகர் அவர்களார் வேல் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் யாத்திரையை சிறப்பாக ஆரம்பித்துள்ளனர்.