நாகப்பட்டினம் தொகுதி எம்.பி. எம்.செல்வராஜ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் காலை எம்.பி. எம்.செல்வராஜ் காலமானார்.
![நாகை எம்.பி. செல்வராஜ் காலமானார்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Nagai-mp-selvaraj-maranam.jpg)