1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரெயில்’ அறிமுகமானவர், சுதாகர். அந்தப் படத்தில் ‘பரஞ்சோதி’ என்ற பாத்திரத்தில் பாஞ்சாலியின் (அறிமுக ராதிகா) இணையாக நடித்துப் புகழ் பெற்ற அவர், தொடர்ந்து தைப்பொங்கல், நிறம் மாறாத பூக்கள் உள்பட பல்வேறு படங்களில் நடித்து தமிழ்ப்பட உலகில் வலம் வந்தார். கிழக்கே போகும் ரெயில் வெளியாகி 46 ஆண்டுகள் கடந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘முதிய’ சுதாகரின் தோற்றத்தைப் படத்தில் காணலாம்.
![இந்த 'பரஞ்சோதி' யாரென்று தெரிகிறதா?](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/sudhakar.jpg)