இளங்கலைஞர் மன்றத்தின் குருவும் நிறுவனருமான
சங்கீத பூஷணம். இன்னிசை வேந்தர்
பொன் சுந்தரலிங்கம் அவர்களின்
மாணவியும் எமது அன்புப் புதல்வியுமாகிய
லிலானி தங்கவடிவேலு
அவர்களது வாய்ப்பாட்டு அரங்கேற்றம் எதிர்வரும் 01-06-2024 சனிக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு
1120 Tapscott Road, Unit-3, Scarborough, M1X 189 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி எமது செல்வியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றத்திற்கு
வருகை தந்து அவரை ஆசிர்வதித்தும் சிறப்பித்தும் ஏகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
இங்ஙனம், பெற்றோர்
திரு.திருமதி.தங்கவடிவேலு தங்கராணி தம்பதி
(416) 736-0563