தமிழ் சினிமாவில் அம்மு அபிராமி வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவர். இவர் பைரவா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுஷின் அசுரன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக கண்ணகி, ஹாட்ஸ்பாட் போன்ற படங்களில் நடித்துள்ளார் அம்மு அபிராமி. இந்த படத்தின் பதாகை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜமா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
!['ஜமா' படத்தின் முன்னோட்டம் வெளியீடு](https://uthayannews.ca/wp-content/uploads/2024/07/Jama-padam-trailer-release.jpg)