பு.கஜிந்தன்
யாழ். ஊடக அமையத்தின் எற்பாட்டில் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் 01-08-2024 அன்று யாழ். ஊடக அமையத்தில், யாழ் ஊடக அமைய த்தின் தலைவர் து.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது
மறைந்த ஊடகவியாளர் சகாதேவன் நிலக்சனின் திருவுருவப்படத்திற்கான பிரதான சுடனினை ஊடக அமையத்தின் செயலாளர் நிதர்சன் எற்றிவைத்தார்.
பிரதான மலர் மாலையினை ஊடக அமையத்தின் முன்னாள் செயலாளர் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
ஏனைய ஊடகவியாளர்கள், மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.