அன்னையின் மடியில் -23.08.1932
இறைவன் அடியில்- 24.08.2024
யாழ் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் பலாலியிலும் / கனடாவிலும் வசித்தவரும் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வாழ்விடமாக கொண்டவராகிய முருகேசு பராசக்தி அவர்கள் 24.08.2024 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற முருகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்ரமணியம் மாரிமுத்து அவர்களின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா , பொன்னம்மா அவர்களது அருமை மருமகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, புஸ்பராணி, காலஞ்சென்ற தருமலிங்கம், காலஞ்சென்ற வைத்திலிங்கம் மற்றும் மகேஸ்வரி அவர்களது அன்புச் சகோதரியும்.
பரமேஸ்வரி, கோணேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, மகாராசா, காலஞ்சென்ற குகராசா, புனிதஈஸ்வரி, செல்வராசா, சிவராசா, மற்றும் காலஞ்சென்ற முருகவேல் அவர்களது பாசமிகுத் தாயாரும்.
காலஞ்சென்ற இராசலிங்கம், காலஞ்சென்ற தருமசீலன், விஜயசுந்தரம், பரமேஸ்வரி, மஜீனா, நவரட்ணம், சுதர்சனி, திலகேஸ்வரி, மதிவதனா ஆகியோரின் அன்பு மிக்க மாமியாரும்.
புஸ்பலதா, புஸ்பராசா, காலஞ்சென்ற தர்மதாஸ், ரஜனிகாந்த், பிரேம்காந்த், மதனகாந்த், சந்திரகாந்த், கஸ்தூரி, மேனகா, சங்கர், கணேஷ், விஷ்ணு, பிரதீபா, பிரபாகரன், சர்மிளா, யதுஷன், கஜானா, அபர்ணா, கோபிகா, ஜனனிகா, மிதுஷன், முகேஷ், சுஜிவன், நிருசன், சாருஜன் ஆகியோரின் அருமை அம்மம்மாவும், அப்பாச்சியும்.
சுஜேன், சுஜானா, கீர்த்திகா, கார்த்திகா, கவினாஷ், சாரா, சஜந்திகா, ஜெப்ரின், சக்திகா, சபர்ணிகா, தனுஜா, வைஷ்ணவி, பிரவீணா, பிரதிப், அகரன், அபிநிலா, அருவி, மகதி, தாருக்ஷன், அக்சனன், சஞ்சனா, அபிநயா, ரித்தீஸ், டிவினா, சதுர்ஷிகா ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவர்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் இல-94,சிவநகர்,உருத்திரபுரம்,கிளிநொச்சி என்னும் முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் 27.08.2024 (செவ்வாய்கிழமை) வைக்கப்பட்டு மறுநாள் 28.08.2024 (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் இறுதி கிரியைகளுக்காக பூதவுடல் உருத்திரபுரம் பொது இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
Address:
94 Sivanagar, Uruthirapuram, Sri Lanka
Contacts (Canada):
Maharasa – +1 647 780 3044
Selvarajah – +1 647 969 5179
Sivarajah – +1 416 845 8496
Contact (Sri Lanka):
Praba- +94 (77) 868 6963