நடைபெறவில்லை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவான பரப்புரை இன்று காலை 10:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தலமையில் பல அணிகளாக பரப்புரை இடம்பெற்று வருகின்றன.