பு.கஜிந்தன்
செப்டம்பர் மூன்றாம் திகதி, செவ்வாய்க் கிழமை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்டமைப்பின் அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பினர் கலந்துகொண்டனர்.