யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வராசா அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் இராசரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஆதிரத்தினம் நீலாதாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி (தெய்வம் – பருத்தித்துறை, கனடா) அவர்களின் அன்புக் கணவரும். காலஞ்சென்றவர்களான தவமணிஅம்மா, தியாகராசா, காந்தரூபி மற்றும் ஸ்ரீராதா (இந்தியா), அருணாச்சலம் (ரூபன் -இலங்கை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தகுமாரி (வசந்தி -கொழும்பு), இராசநாயகி (ஜெயந்தி கொழும்பு), சுகந்தி (Scarborough Health Network Emergency). சுமதி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமரநாதன், வில்பிறட் பெர்னான்டோ, அன்ரனி ராஜ் மரியதாசன், இராசகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோசன் (இலங்கை), ஜெரூசன் மெலனி (இலங்கை), தாட்ஷாயினி (தாட்ஷா- கனடா), நக்கீரன் (கனடா), திரிஷா (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் 08-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 10:30 மணிவரை Ajax Crematorium & Visitation Centre (38 Finley Ave., Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 08-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி தொடக்கம் பி.ப. 12:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சுகந்தி – மகள்: (416) 930-3134
ஜெயந்தி – மகள்: +94777520146
தாட்ஷா – பேத்தி: (647) 704-8848
நக்கீரன் – பேரன்: (647) 774-2231