நமக்காக நாம் பரப்புரை கூட்டம் இன்று (13) வெள்ளிக்கிழமை மாலை 04.00 பருத்தித்துறை – சுப்பர்மடம் பொது மண்டபத்தில் இடம்பெற்றது.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் சுப்பர்மடம் கடற்றொழிலாளர்களுடன் கலந்து கொண்டு ஜனாதிபதி பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்காக சங்குச் சின்னத்தில் வாக்களிக்க கோரி உரையாற்றியிருந்தார்.