தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் ஊடக சந்திப்பு இன்று யாழ்பானத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜெயராசசிங்கம் கஜன் –
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர்.
காராளசிங்கம் பிரகாஸ் –
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர். ஆகியோரின் உரைகள் இங்கு காணப்படுகின்றன