யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto தனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்வமலர் சிவஞானசுந்தரம் அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனின் திருவடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற விதானை பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், சிவக்கொழுந்து பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம் தம்பதிகளின் அன்பு நிறை இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு முத்துக்குமாரு, இராஜலக்ஷ்மி முத்துக்குமாரு (கல்வளைப் பிள்ளையார் கோவிலின் முன்னாள் அறங்காவலர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞாணசுந்தரம் முத்துக்குமாரு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினமலர் தாமஸ் போயேஜ் ஹன்ட், இராஜகுலசிங்கம் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், அரசகுலசிங்கம் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், விஜயகுலசிங்கம் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், புஷ்பமலர் நாகரத்தினம், சுகிர்தமலர் கனகசபாபதி, யோகமலர் இராஜவல்லவன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
முத்துக்குமாரு ஆறுமுகதாஸ், முத்துக்குமாரு முத்துக்குமார சூரியர் (பரமானந்தம்), ஞானரஞ்சிதமலர் முத்துக்குமாரசூரியர், மற்றும் காலஞ்சென்றவர்களான இராஜேஷ்வரி ஆறுமுகதாஸ், விஜயலக்ஷ்மி தியாகராஜா, எலிசா பேடஸ் ஹன்ட் தோமஸ் போயேஜ் ஹன்ட், அமுதவல்லி இராஜகுலசிங்கம், தனலக்ஷ்மி அரசகுலசிங்கம், மார்கிரேட் விஜயகுலசிங்கம், கந்தையா நாகரத்தினம், சுப்பிரமணியம் கனகசபாபதி, பரராஜசிங்கம் இராஜவல்லவன், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருமதி. விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம் (விஜி), சிவகுமார், விஜயகுமார், ஜெயகுமார், காலம்சென்ற ராஜகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுப்பிரமணியம் இரத்தினசிங்கம், கௌரிதேவி விஜயகுமார், ஜெகதீஷ்வரி ஜெயகுமார், வசந்தாதேவி இராஜகுமார், மற்றும் காலம்சென்றவர்களான சாந்தினி சிவகுமார், பிரேமரஞ்சினி விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரசன்னா, சுகன்யா, குபேரன், அபினி, ஆசினி, இரஜீவ்குமார் (பிரேமன்), விமோஷனா, சஞ்சீவ் குமார், உறோஷாந்தகுமார், சங்கீதா, சகானா, ஆரூரன், ஆர்த்திகன், மற்றும் சுரேஷ், விட்டோரியா, தயானா, ஆரன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
ஆகாஷ், அஞ்சலி, அர்ஜுன், சச்சின், அர்ஜுன், பிரியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூத உடல் பார்வைக்காக 21-09-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை, மற்றும் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரை Ajax Crematorium (364 Finley Avenue Ajax ON LIS 2E3) இல் வைக்கப்பட்டு, அதன் பின்னர் அதே இடத்தில் கிரிகைகளுடன் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு:
விஜயலஷ்மி சுப்பிரமணியம் (விஜி): (416) 805-1592,
விஜயகுமார் சிவஞானம்: (647)-293-9924
ஜெயகுமார் சிவஞானம்: (647)-829-9411,
வசந்தாதேவி இராஜகுமார்: 49 15566 176806