ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்களும் ஏனைய தயாரிப்புக்களும்
கடந்த 20-09-2024 தொடக்கம் மூன்று நாட்கள் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மார்க்கம் நகரத்தில் அமைந்துள்ள யோர்க் சினிமாஸ் அரங்குகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்களும் ஏனைய தயாரிப்புக்களும் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழ்த் திரைப்படங்கள் மாத்திரமல்ல, பிற மொழி திரைப்படங்களும் பாடல்கள் அல்பங்களும் இவ்வருட ரொறன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் போட்டியிட்டன. அவற்றில் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பெற்றன.
இவ்வருடத்தின் திரைப்பட விழாவில் தங்கள் திரைப்படங்களையும் ஏனைய தயாரிப்புக்களையும் சமர்ப்பித்தவர்கள் மற்றும் வெற்றிகளை ஈட்டிய திரைப்பட தயாரிப்பாளர்கள் – இயக்குனர்கள் நடிக நடிகையர்கள் ஆகியோருக்கும் ரொறன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவின் நிறுவனர் செந்தூரன் நடராஜா மற்றும் அவரது குழுவினர் அனைவரும் இணைந்து தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
Congratulations to our Toronto Tamil International Film Festival – 2024 award winners. These films and filmmakers exhibit excellence in artistry and craftsmanship in noteworthy ways. The Toronto Tamil International Film Festival family and jury extend a warm congratulations to these award winners who have positively shaped the world of film and storytelling.
Jury Award
Jury Award Best Feature Film: My imperfect life (Director: Steve Valli)
Jury Award Best Short Film: Oho Enthan Darling (Director: Nila)
Jury Award Best Long Short Film: The Silent Prayer (Director: Senthil Vinu)
Jury Award Best International Short Film: Pause (Director: Kannan Vijayakumar)
Jury Award Best Feature Documentary Film: Ray of Hope (Directors: Ryan Singh & Nikila Cole)
Audience Award
Audience Award Best Feature Film: Chithha (Director: S.U.Arun Kumar)
Special Jury Award:
Best Feature Film: KAAZH (Director: Mohanraj VJ)
Best Film on Social Message Feature Film: Bumper (Director: Selvakumar M)
Best Short Documentary Film: Our African Hairitage (Director: Adanna Madueke)
Award for Best Web/TV Series: ROBIN THE HOOD (Director: Doug MacDougall)
-Honorable Mention
Best Short Film : Puspanjili (Director: Vaishali Subramanian)
Best Short Film : Smashing Memories (Director: Gowtham Maran)
Special Jury Award: Outstanding Performance
Award for Best Short Film Director: Thirupathi Raja Gocindaraj (Movie: Endra Magan Ezhilan)
Award for Best Actor: Harish Ori (Movie: Vellakuthira)
Award for Best Art Director: DRK Kiran (Movie: Beast)
Award for Best Actress: Leah Feng & Gillian Zhao (Movie: Memories)
Award for Best Photography: Go Noles by Laila Thaler
Awards For Album Song
Award for Best Album Song: Grandma (Johnavan Thomas)
Award for Best Album Song (Honorable Mention): Kanave Kalaiyathiru (Sanjai Yo)
Awards For Script
Award for Best Feature Script: From Homeless to Hollywood (Shaneen Charese Bonner)
Award for Best Short Script: The Dishwasher (Shelly NunChucks)