கனடா- மொன்றியால் வாழ் எழுத்தாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவருமாகிய ‘வீணைமைந்தன்’ எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல்
சென்னையில் ‘சிவாஜி ஓர் சகாப்தம்’ என்னும் மாபெரும் விழாவில் வெளியிடப்பெறுகின்றது.
எதிர்வரும் 08-10-2024 செவ்வாய்க்கிழமையன்று சென்னையில் நடைபெறவுள்ள மேற்படி விழாவில் திரையுலகப் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றார்கள் என எமது சென்னைச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.