யாழ் கொழும்புத்துறையைப் பிறப்படமாகவும், கனடா எட்மண்டன் நகரை வதிவிடமாகவும் கொண்ட சிவபாலன் சின்னையா அவர்கள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னயா – கனகம்மா தம்பதிகளின் புதல்வரும், கோப்பாய் கனகலிங்கம் – சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
உசிதமலரின் அன்புக் கணவரும்.
சுதாகர், ராதிகா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
டெபரா, கறெத் ஆகியோரின் மாமனாரும்,
எம்மா, ஜெயன் ஆகியோரின் பேரனும்,
சிவனேசன் (மீனலோஜினி), அமரர் சிவபாலாம்பிகை (சுந்தரலிங்கம்), அமரர் சிவஞானம் (ஜெகவாணி). அமரர் சிவானந்தன் (லீலாவதி), சிவகாந்தரூபி (ராமகிருஷ்ணன்), சிவகுமாரி (பத்மகாந்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
அமரர் பெரிய தம்பி (வசந்தி), யோகநாதன் (வனஜா), குகனேசன் (சிவனேச கௌரி), கேசவவதனி (முரளிதரன்), வரதலோஜினி (ஸ்ரீரங்கன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஹேன்ஸ்டோக் அந்திமச்சாலையில் (Hainstock’s Funeral Home and Crematorium — 9810-34 Avenue NW, Edmonton, Alberta) புதன்கிழமை 16-10-2024 அன்று காலை 10 மணிக்குப் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரிகைகளின் பின் அங்கே தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மலர் வளையத்துக்குப் பதிலாக பின்வரும் நிலையங்களுக்கு நன்கொடை வழங்கலாம். நன்றி!
Alberta Cancer Foundation Pilgrims Hospice
தொடர்புகளுக்கு:
சிவனேசன் சின்னையா – (416) 888-8950
யோகநாதன் கனகலிங்கம் – (637) 447-7792
திருமதி. உ சிதமலர் சிவபாலன் – 1 780 463 1658