யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்யப்பெற்ற பாராளுமன்ற தேர்தல் மனுக்களில் அடங்கியுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல்கள் இங்கு காணப்படுகின்றன. தேர்தல் மனுக்கள் தாக்கள் செய்ய வேண்டிய கடைசித் திகதி 11ம் திகதி வெள்ளிக்கிழமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
