28ம் திகதி திங்கட்கிழமையன்று மாலை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் குறித்த பரப்புரை கூட்டம் இடம்பெற்றது.
சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தர், சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரும், கொழும்பு மாவட்ட வேட்பாளருமான பாணி விஜேசிறிவர்தன உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரமு திருஞானசம்பந்தர் + சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர்.
:பாணி விஜேசிறிவர்தன : சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரும், கொழும்பு மாவட்ட வேட்பாளரும். ஆகியோர் வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கு காணப்படுகின்றன