திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், Anderson Flats கொழும்பு மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானலட்சுமி நடராஜா அவர்கள் கார்த்திகை 7ம் திகதி 2024 அன்று மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி திருவடி நிழலில் சரணடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு-சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உமாதேவி (உமா), கதிர்காமநாதன் (நாதன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
நவதாசன், சத்தியாம்பிகை (பாமா) ஆகியோரின் அன்பு மாமியும், அரவிந்தன், பவித்திரன், கோகுலன், வாசுகி-ஜெனிஷன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
ஜெகதாம்பிகை (Malaysia), சாவித்திரி (Germany), செந்தில்மணி (வவுனியா) ஆகியோரின் அருமை சகோதரியும்,
காலஞ்சென்ற சற்குணம், பத்மநாதன் (நீர்வேலி), காலஞ்சென்ற காங்கேசன், காலஞ்சென்ற
தணிகாசலம், சுசிலாதேவி (Germany), காலஞ்சென்ற மகாதேவன், காலஞ்சென்ற தர்மராணி ஆகியோ- ரின் அருமை மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை November 10, 2024 மதியம் 12:00 மணி தொடக்கம் 2:00 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham ல் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து கிரியைகள் நடைபெற்று, பின்னர் 3:45pm மணியளவில் Forest Lawn Crematorium, 4570 Yonge St, North York ல் தகனம் இடம்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
நாதன் (மகன்) 416-724-5044
பவித்திரன் (பேரன்) 647-980-5044