(யவான் 3-12-2024)
(ஐயனார் கோவிலடி சுருவில்)
(முன்னாள் வீடியோ கலைஞர், தொழில்நுட்பவியலாளர்)
பஞ்சாய் பறந்ததுவே ஆண்டுகள் பத்து
பரிதவிக்கின்றோம் பாவிகள் நாங்கள் இங்கு
போனது எங்கே என்று பேதலிக்கும் எமக்கு
நானது இங்கேதான் என்று அடிக்கடி காட்டும் உன் நிழல்
எல்லோர் நெஞ்சமதில் என்றும் நிலைத்து நின்று
எம் கண் முன்னே அடிக்கடி வந்து போகும்
இனிதாய் பெற்றெடுத்த பிள்ளைச் செல்வங்களோடு பெருவாழ்வு வாழ நினைத்தாய்
கண்ணிமைக்கும் நேரமதில் காலனுனைக் கவர்ந்து சென்ற கொடுமையை
எண்ணிக் கலங்கிட காலங்களோ நகர்ந்தது.
காத்திருப்போம் உன் சுவாசக்காற்றுடன்!
என்றும் நீ எம்முடன் வாழகின்றாய் என்ற நினைவுடன்
மலர் தூவ பிரர்த்திப்போம்
என்றும் உன் நினைவுடன் வாழும் குடும்பத்தினர்
உற்றார்,உறவினர், நண்பர்கள்.