Dominion Lending Centres, and The Guardian Home Realty Inc இணைந்து நடத்திய வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழா
Dominion Lending Centres, and The Guardian Home Realty Inc jointly hosted their beautiful ‘Guardian Gala Night 2024,’ on December 7, 2024 at Scarborough Convention Centre in Toronto.
Mr. Sutharsan Nadarajah and Mrs Gini Annarasa, a wonderful Couple, with their team, presented the Colorful Event
Dominion Lending Centres, and The Guardian Home Realty Inc இணைந்து நடத்திய வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழா கடந்த 7ம் திகதி சனிக்கிழமையன்று Scarborough Convention Centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிறுவனங்களின் உரிமையாளர் சுதர்சன் நடராஜா- கினி அன்னராசா தம்பதி தமது குழுவினருடன் இணைந்து மேற்படி விருதுகள் வழங்கும் விழாவை வெற்றிகரமாகவும் அழகுறவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்காபுறோ வடக்கு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் நண்பருமான சுவான் சாண் அவர்கள் Dominion Lending Centres, மற்றும் The Guardian Home Realty Inc நிறுவனங்களின் வெற்றிகரமான வீடு விற்பனைத்துறை வர்த்தகம் மேலும் வெற்றிகரமாக நடைபெற தங்கள வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தமக்கான விற்பனை விருதுகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து விற்பனை முகவர்களும் மகிழ்ச்சியுடன் தங்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இங்கே காணப்படும் படங்கள் விழாவில் எடுக்கப்பெற்றவையாகும்.