இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ’ அவர்களுக்கும் தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 22-01-2025 அன்று புதன்கிழமை கொழும்பு ல் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றது .
குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இங்கே காணப்படும் படத்தில் அனைவரும் காணப்படுகின்றனர்..