ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் கீழ் இயங்கும் வான்படை, காசா என்ற அதி கனரக ஆளில்லா விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று நடந்த இராணுவப் பயிற்சியின் போது இந்த ஆளில்லா விமானத்தை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது. ஷஹீத்-149 காசா என்ற இந்த ட்ரோன் 22 மீட்டர் இறக்கைகள் மற்றும் 3,100 கிலோகிராம் எடை கொண்டது. 35 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட ‘காசா’ மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. காசா டிரோனின் பேலோட் திறன் குறைந்தது 500 கிலோகிராம் ஆகும். இந்த டிரோனின் 13 மிஸைல் குண்டுகள் வரை செல்ல முடியும். இது 1,000 கிலோமீட்டர் தூரம் மற்றும் 4,000 கிலோமீட்டர் ரேடியஸ்[ஆரம்] வரை இயங்கும் திறன் உடையது. நேற்று நடந்த பயிற்சியின் போது முதன்முறையாகக் காசா ட்ரோனைப் பயன்படுத்தி எட்டு இலக்குகளை வான்படை வெற்றிகரமாக அழித்தது. காசா என்பது கடந்த 13 மாதங்களாக இஸ்ரேல் குண்டுகளால்