பு.கஜிந்தன்
9ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ‘விதையனைத்தும் விருட்சமே’ செயற்றிட்டம் ஊடாக யாழ்;பபாணம் . மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிதியினை அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைத்துள்ள இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் சீடர்கள், வன்னிப்பட்டறை உதவிக்கரம் ஊடாக வழங்கப்படது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது