எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி இருபாலை, மார்க்கம் – கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பேரின்பராணி தவரத்தினம் அவர்கள் 12.03.2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா பாறிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை சின்னத்தங்கம் அவர்களின் பாசமிகு மருமகளும், தவரத்தினம் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரி) அவர்களின் பாசமிகு மனைவியும், பிரபாஜினி, மகசங்கர் ஆகியோரின் பாசமிகு தாயாரும், டாக்டர் மயிலாஷன், துஸ்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், விஸ்வாதிஹா, வினுஸாரா, பொற்சாயிஹா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற இராசம்மா (UK), சரஸ்வதி, தம்பையா, கனகமணி (Swiss), செல்வரத்தினம்(UK), சிவராசா(France) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற தியாகராசா, காலஞ்சென்ற சந்திரசேகரம், சாந்தினி, இலங்கைநாதன் (Swiss), உமாதேவி (UK), மதிவதனி (France) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
ரவீந்திரன் (France), ரதிகரன்(UK), கேதீஸ்வரன்(UK), குகனேஸ்வரன் (UK), சித்திரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சிறியதாயும், திலீபன்(Swiss), தீபிகா(Swiss) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், கஜனி(Canada), ஜனகன், சயந்தன் (Canada), டயானி(UK), டிலானி(UK), டனுஷன்(UK), நிவேதா(France) சுவேதா (France), நிவேதன்(France) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
கந்தையா – தங்கம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம் – மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மருமகளும், மயில்வாகனம்-ஜெயலட்சுமி, பாஸ்கரன்-மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் உறவினர்களின் பார்வைக்கு வைக்கப்படும் விபரம்:
Saturday, March 22nd, 2025 5:00pm – 9:00pm
Sunday, March 23rd, 2025 8:00am – 9:00am
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
இறுதிக்கிரியை:
Sunday, March 23rd, 2025 9:00am
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue Markham, Ontario L3R 5G1
தகனம்
23rd March, 2025 at 11.30am
Highland Hills Crematorium
2 Stalwart Industrial Drive,
Gormley, ON
தொடர்புகட்கு:
தவரத்தினம் (கணவர்): +94740996344 (WhatsApp)
பிரபாஜினி (மகள்): +16477072976
மகசங்கர் (மகன்): +14168960069, +94779116209 (WhatsApp)
Dr. மயிலாஷன் +16478251937
சித்திரேஸ்வரன்(பெறாமகன்) +94779451265
·