உலகெங்கும் நூற்றுக்கணக்கான கிளைகள் மற்றும் கனடாவில் நான்கு கிளைகள் என வெற்றிகரமாக இயங்கிவரும் தமிழ்நாட்டின் சரவணா பவன்’ உணவகத்தின் கனடா மிசிகாசா நகரில் அமைந்துள்ள கிளையானது. அழகிய முறையில் திருத்தியமைக்கப்பெற்றதன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கான திறப்பு விழாவை 27-03-2025 அன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு :- 905 290 0769 என்னும் இலக்கத்தை அழைக்கவும்