லங்கா-நகரி, மா-தோட்டம்,மண்ணாறு. மாளிகைத்திடல், விடத்தல்தீவு ,மன்னார் ஆகிய இடங்கள் பற்றிய வரலாற்றுத் தேடல்.’
(மன்னார் நிருபர்)
(23-03-2025)
இரவணனார் நூல் அறிமுக நிகழ்வு 22 ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) – மா. ஸ்ரீஸ்கந்தகுமார் தலையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் திருக்கேதீஸ்வர ஆலய தவைவர் ,மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் சட்டத்தரனிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
சிறப்புப் பிரதிகள் வழக்கபட்டதை தொடர்த்து நூல் அறிமுகம் உரையை மா. ஸ்ரீஸ்கந்தகுமார் அவர்கள் (மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) – மன்னார்) வழங்கினார் .
நூல் நயவுரை பண்டிதர் திருமதி ஏ.சுஜானா அவர்கள்.வழங்கினார்
நூலாசிரியரால் நூல். பற்றிய விழக்கமும் கருத்துப் பரிமாற்றமும் இடம் பெற்றது.