பு.கஜிந்தன்
ஜனாதிபதி மீதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
30-03-2025 அன்று காலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த போராட் ம் 30-03-2025 அன்று காலை கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.