எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்
பிறந்த குழந்தைகளிற்கான நவீன வசதிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை ப்பிரிவு யாழ் போதணா வைத்தியசாலை யில் திறந்து வைக்கப்பெற்றது..ஒரே சமயத்தில் நான்கு பிள்ளைகளை பிரசவித்து குறித்த சிகிச்சை க்களத்தில் மருத்துவப்பாராமரிப்பில் உள்ள குழந்தை களின் தாயார் இச் சிகிச்சை ப்பிரிவைத் திறந்து வைத்தார்.இச் சிகிச்சை ப்பிரிவானது வைத்தியநிபுணர்.டாக்டர் சி.நித்தியரூபனின் நேரடி நிர்வாகத்திலும் கண்காணிப்பிலும் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர்.த.சத்தியமூர்த்தியின் வழிகாட்டலிலும் செயல்ப்பட்டு வருகிறது இதனை வைத்திய நிபுணர் டாக்டர்.நி.அர்ச்சனா மங்களவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்