கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். அந்தகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரசாந்தின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் பிரசாந்தின் 55வது படத்தை ஹரி இயக்க உள்ளதாக, பிரசாந்தின் பிறந்தநாள் விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த ‘தமிழ்’ படத்தின் மூலம் ஹரி இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது
