(Sir John A. Macdonald Collegiate Institute பழைய மாணவன்)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்துவந்தவருமான முகுந்தன் கதிர்காமராஜயோகன் அவர்கள் 06-04-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் யோக்கியம் (உடுப்பிட்டி), நாகேந்திரம் – மகேஸ்வரி (ஈவினை) தம்பதிகளின் ஆசைப் பேரனும்,
கதிர்காமராஜயோகன் – சரோஜினி தம்பதிகளின் அருமைப் புதல்வனும், ஈஸ்வரியின் அன்பு மருமகனும்,
செந்தில்ரூபனின் பாசமிகு சகோதரனும், நிக்கோலின் அன்பு மைத்துனனும். ஜெய்னன், ஏவியானா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-04-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணிவரை 8911 Woodbine Avenue, Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் தகனம் 16-04-2025 புதன்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 12:00 மணி பார்வைக்கு வைக்கப்பட்டு கிரியைகள் நடைபெற்று தொடர்ந்து 2 Stalwart Industrial Drive, Gormley, ON என்னும் விலாசத்தில் அமைந்துள்ள North Toronto Crematorium இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: கதிர்காமராஜயோகன் (தகப்பன்): (416) 803-0713
சறோஜினி (தாய்): (647) 533-0873
செந்தில்ரூபன் (சகோதரன்): (416) 803-0647