(புங்குடுதீவு 3ம் வட்டாரம்)
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கில் வதிவிடமாக கொண்டும் பின்னர் கனடாவில் வாழ்ந்து வந்த திருமதி .சிவபாக்கியம் கண்ணையா அவர்கள் கடந்த 23.02.2025 அன்று இறைபதம் அடைந்தார்
அன்பான கணவரையும் அருமையான பிள்ளைகள் மற்றும் மருமக்கள் உடன்பிறப்புக்களை மைத்துனர்கள் உற்றார் ஊரார் மற்றும் உறவுகளோ பாசத்தோடும் நேசத்தோடும் வாழ்ந்த அன்னையின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் எதிர்வரும் 26 April 2025 சனிக்கிழமை மதியம் 11.00 மணி தொடக்கம் 733 Birchmount Road, Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெறும்.
அத்தருணம் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
இங்ஙனம்
குடும்பத்தினர்
தகவல்:
பாஸ்கரன் கண்ணையா -416 388 1996