ந.லோகதயாளன்.
தேசிய மக்கள் சக்தியின் இவ்வருடத்தின் மே தினக் கூட்டத்தின் பிரதம அதிதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உரையாற்றினார்
கொழும்பு காலிமுகத்திடலில் மே 1ம் திகதி இடம்பெற்ற அநுர அரசின் மே தினக் கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக மேடை ஏறினார்.
இவ்வாறு கலந்துகொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கூட்டத்தில் உரையாற்றவும் அனுமதிக்கப்பட்டார்