(முன்னாள் அதிபர், சமாதான நீதவான்)
‘மதிபதி’. மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய், இலங்கை
அன்புடன் வாழ்ந்தீர்கள் – எதிலும்
அறனுடன் நடந்தீர்கள்
அறிவுடன் வலம்வந்தீர்கள் – எவர்க்கும்
அரணாய் இருந்தீர்கள்
நிமிர்ந்த நடையதை – நித்திலம்
நினைந்திருக்க நின்றீர்கள்
நித்திய வாழ்வதை – எண்பதில்
நிகலயாக்கிக் கொண்டீர்கள்
எட்டாண்டு ஓடினும் – தந்தையே
எந்நொடியும் நின்நினைவே
எந்நாட்டில் வாழினும் – எந்தையே
எத்திசையும் நின்நிழலே
நீங்கா நினைவுகளுடன் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பெரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்
தகவல்: (647) 202-5048