தமிழர்களின் நிர்வாகத்தில் புதிதாக வடிவமைக்கப்பெற்று நிர்மாணிக்கப்பெற்றுள்ள, ‘DURHAM CONVENTION CENTRE,
ஒன்றாரியோவில் தமிழர்கள் அதிகளிவில் வாழும் மார்க்கம். ஸ்காபுறோ . ரொறன்ரோ ஆகிய நகரங்களுக்கு அருகில் ஈழத்தமிழ் முதலீட்டாளர்கள் சிலர் ஒன்று சேர்ந்து நிர்மாணித்துள்ள பிரமாண்டமான மண்டபம் ஒன்று கடந்த 7ம் திகதி சனிக்கிழமையன்று ஏஜக்ஸ் மாநகரில் திறந்து வைக்கப்பெற்றுள்ளது
; 630 Beck Cres-Ajax என்னும் விலாசத்தில் அமைந்துள்ள- Durham Convention Centre என்ற இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 1500 பேர் அமரக் கூடியதாக விசாலமாக நிர்மாணிக்கப் பெற்றுள்ளது.
401 – E நெடுஞ்சாலையில் பயணித்தால் சேலம் வீதியில் வெளியேறி; வடக்கு நோக்கிச் சென்றால் மண்டபத்தைச் சென்றடையலாம
உங்கள் திருமணங்கள் மற்றும் மங்கல நிகழ்வுகள் மாநாடுகள் இசை நிகழ்ச்சிகள் எவையாகினும் எதுவாகிலும் சுவையான உணவு வகைகளுடன் மேற்படி மண்டபத்தினை நாடலாம். விபரங்களுக்கு:- 416 584 3333