கனடாவில் நான்கு கிளைகளைக் கொண்டியங்கும் சரவணா பவன் சைவ உணவகத்தின் ஸ்காபுறோ கிளையில் இப்பொழுது 30 பேருக்கு மேற்படாமல் உங்கள் விசேட கொண்டாட்டங்களை நடத்தலாம்.
வாரத்தில் திங்கட்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரையான நான்கு நாட்கள் மட்டுமே இவ்வாறான கொண்டாட்டங்களை நடத்த முடியும்.
சிறப்பு உணவு வகைகளுக்கும் நீங்கள் ஆடர் செய்யலாம்.
மேலதிக விபரங்களுக்கு + 1 437 603 7755 என்னும் இலக்கத்தை அழைக்கவும்

























