பு.கஜிந்தன்
அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் 4 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுக் கொண்ட சிறந்த பெறுபேறுகள் வருமாறு
யோகேந்திரன் தருசன் 9ஏ, ஜூட்நிரோசன் தரணிகா 9ஏ, மனோரஞ்சனராசா துவாரகா 9ஏ, ரமணன் யாழினி 9ஏ, கிருஷ்ணமூர்த்தி நிருபா 8ஏ பி, சரவணபன் சிவகாமி 8ஏ பி, சிவாசன் குகாஜினி 7ஏ 2பி, விக்னேஷ்வரன் கோபிகா 7ஏ 2பி, ஜோர்ஜ் ஜெயபாலன் மெர்சி நித்திலா 7ஏ பி சி, சிவநீதன் சாருஜா 6ஏ 2பி சி, பரந்தாமன் தர்மிகா 5ஏ 3பி சி, மகாலிங்கம் கஜன் 5ஏ 3பி எஸ், ஜெயச்சந்திரன் ஜெனோசா 5ஏ 2பி 2சி, பேரின்பராசா பவிசன் 5ஏ பி 2சி எஸ், அருந்தவன் சரணியா 4ஏ 4பி சி, ரஜணிதரன் டனுஷா 4ஏ 3பி 2சி, புவனேஸ்வரன் சிவாஜெனி 4ஏ 2பி 3சி, சௌந்தரராசா துவாரகா 4ஏ 4சி எஸ்.
























