6 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்பை திரில்லரான ’666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ என்ற கன்னட படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகை பிரியங்கா மோகன், ஹேமந்த் எம் ராவ் இயக்கும் ’666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ தியேட்டர்’படத்தில் சிவராஜ்குமார் மற்றும் டாலி தனஞ்சயாவுடன் நடிக்கிறார். அவரது முதல் காட்சி நாளை காலை வெளியாக உள்ளது.
























