இலங்கையில் பல பாகங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பதை பரிசோதனை மூலமாக கண்டறியப்பட்டுள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, கம்பஹா மாவட்டத்தில் இன்று 21ம் திகதி புதன்கிழமை இரவு 10 மணி முதல் 26ம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை கம்பஹாவில் 18 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்கு அமுலானது