காலி மீன் சந்தையுடன் தொடர்புடைய நோயாளர்கள் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே குறித்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த பரிசோனைகளைகளில் காலி பொதுச் சுகாதாரப் பிரிவினர் மற்றும் காலி மாநகரசபையின் சுகாதாரப் பகுதி உத்தியோகத்தர்கள் சிலர் இணைந்த பணியாற்றினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.